காக்காமுட்டை மூலம் அறிமுகமான நடிகர் விக்னேஷ் பட அப்டேட்

காக்காமுட்டை, அறம், அப்பா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்னேஷ். இவர் தற்போது இயக்குனர் செரா. கலையரசன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘குழலி’. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆரா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு டி.எம். உதயகுமார் இசையமைக்க, கார்த்திக் நேத்தா, தனிக்கொடி, ராஜாகுருசாமி மற்றும் ஆக்னஸ் தமிழ் செல்வன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கே.பி. வேலு, எஸ். ஜெயராமன் மற்றும் எம்.எஸ். ராமசந்திரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷமீர் இன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் … Continue reading காக்காமுட்டை மூலம் அறிமுகமான நடிகர் விக்னேஷ் பட அப்டேட்